அண்ணாமலை தீபம் அன்று ருத்ர ஜபம்
26 நவம்பர் 2023
அண்ணாமலை தீபம் அன்று ருத்ர ஜபம்
அண்ணாமலை தீபம் அன்று ருத்ர ஜபம் செய்து உங்கள் பித்ரு தோஷங்கள் அனைத்தையும் நீக்குங்கள், நீண்ட ஆயுள் பெறுங்கள், எந்த வித பிரச்னையை எதிர்கொள்ள தைரியம் பெறுங்கள்
3.8 (854)பூஜை : ₹600 ₹700 save ₹100
ருத்ர ஜெப பாராயணம் : ₹3500 ₹4500 save ₹1000
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய 20 நிமிடங்களுக்குள் ஆன்லைன் பூஜை செய்யப்படும்.
எங்களுடன் ஆன்லைனில் பூஜையை எளிதாக பதிவு செய்யலாம். google play, phonephe, paytm, bank transfer, UPI’s, razorpay போன்ற பல வழிகளில் பணம் செலுத்தலாம். எங்களுக்கு வாட்ஸ்அப் எண்: +91 89256 62492 பணம் செலுத்திய பிறகு, உங்கள் ஸ்கிரீன் ஷாட்டை ( payment screenshot ) எங்களுக்கு அனுப்பவும்.
நீங்கள் எங்களை மிக எளிதாக அணுகலாம். உங்களுக்கு வழிகாட்டவும், உங்கள் எல்லா சந்தேகங்களையும் தீர்க்கவும், எங்கள் குழு வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் தொடர்பு செய்வார்கள். தொடர்புக்கு : call - 89256 62492
ருத்ர ஜெப பூஜையின் நன்மைகள்
மனஅமைதி
உங்கள் பிரச்சனைகளை தீர்த்து மனஅமைதியை பெறுங்கள்
பித்ரு தோஷம்
உங்கள் பித்ரு தோஷத்தையும், பித்ரு சாபத்தையும் நிக்கி உங்கள் முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்
தைரியம்
எந்த வகையான பிரச்சனையையும் எளிதில் எதிர்கொள்ள தயாராகவும், தைரியமாகவும் இருப்பதற்கு உதவி செய்கிறது .
அதர்மத்தை ஒழிப்போம்
அதர்மப் பாதையை (மனித ஒழுக்கத்தின் தவறான பாதை) பின்பற்றுபவருக்கு ருத்ராவாகி, அவரை வெல்லுங்கள்
உங்கள் ஆயுளை அதிகரிக்கவும்
உங்கள் ஆயுளை அதிகரித்து, உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்து, நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்.
நிலையான அமைதி
மனதிற்கும் வாழ்க்கைக்கும் நிலையான அமைதி கிடைக்கும்
ஏன் சுவாமி நாராயணன் கோவிலில்
நீங்கள் பூஜை செய்ய வேண்டும் ?
எங்களின் பூஜை விலை எப்போதும் மற்ற இடங்களை விட குறைவாக உள்ளது
- நீங்கள் முன்பதிவு செய்து உங்கள் ஹோமத்தை 2 மணி நேரத்தில் செய்து முடிக்கலாம்
- உங்கள் பூஜை அனைத்தையும் நேரலையில் பார்க்கலாம்.
- ஹோமத்தின் ஒவ்வொரு ஆஹுர்த்தியிலும் உங்கள் நாமத்தை( பெயர் ) ஜபிக்கிறோம்
- எங்கும் செய்யாத 108 அஷ்டோத்திரத்தை அனைத்து தெய்வங்களுக்கும் ஜபிக்கிறோம்.
- நாங்கள் தனிப்பட்ட பூஜை மட்டுமே செய்கிறோம், குழு பூஜைகள் எதுவும் செய்யப்படவில்லை.
- அனைத்து பூஜையையும் உங்கள் வசதிக்கேற்ப செய்யப்படும்.









